Sign in or 

People just like you can add or edit the content on this site. If you want to try editing, but aren't ready to add to this site, try our demo area.
Read more about editing pages at Wetpaint Central.
)
|
Latest page update: made by
Anonymous
, May 26 2011, 3:44 AM EDT
(about this update
About This Update
Edited anonymously
1 image added view changes - complete history) |
|
More Info: links to this page
|
| Started By | Thread Subject | Replies | Last Post | ||
|---|---|---|---|---|---|
| Anonymous | HAPPY NEW YEAR 2011 | 14 | Nov 26 2011, 4:14 AM EST by saranath | ||
|
|
Thread started: Dec 31 2010, 3:33 AM EST
Watch
Happy new year to all
|
||||
| Anonymous | Karthigai Mandala Kalam | 14 | Nov 19 2011, 4:17 AM EST by Anonymous | ||
|
|
Thread started: Nov 4 2010, 3:59 AM EDT
Watch
Karthigai mandala kalam starts from 17th November . It ends after 41 days in December 27th. Many Ayyappa devotees observe vratha during this period for journey to sabarimala to Have Lord Ayyappa darshan
|
||||
| Anonymous | ஆன்மிக சிந்தனைகள் ,ராமகிருஷ்ணர் | 14 | Nov 19 2011, 4:14 AM EST by Anonymous | ||
|
|
Thread started: Mar 12 2011, 2:31 AM EST
Watch
உள்ளம் கடவுளிடம் இருக்கட்டும்!
Advertisement * புலி மற்ற மிருகங்களைக் கொன்றுவிடும். அதுபோல பக்தி என்னும் புலி காமம் குரோதம் முதலானவற்றைக் கொன்றுவிடுகிறது. இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் அடியோடு மறைந்துவிடும். * பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம். அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனத்தை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான செயல்அல்ல. மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நல்லவர்களுடன் நாடிச் சேர்வது மட்டுமே வழி. |
||||
| saranath | Masi Magam | 14 | Nov 18 2011, 3:52 AM EST by Anonymous | ||
|
Thread started: Feb 14 2011, 3:43 AM EST
Watch
Masi Magam festival is one of the most auspicious festivals celebrated in a unique manner in the Tamil almanac. It is the time when the “Magam” birth star cascades on the full moon day in the Tamil month of Masi, which falls in between February and March.
|
|||||
| Sarnath | பிர தோஷம் | 14 | Aug 11 2011, 9:41 AM EDT by saranath | ||
|
Thread started: Jul 28 2011, 4:49 AM EDT
Watch
இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது.
|
|||||
| Sarnath | கடவுள் உங்களையும் தேடி வரலாம் | 15 | Dec 8 2011, 5:19 AM EST by Anonymous | ||
|
Thread started: May 5 2011, 4:09 AM EDT
Watch
குழந்தைக்கு நடைவண்டி வேண்டும் பசியார உணவு வேண்டும் உடல் மறைக்க துணிமணி வேண்டும் என்றால் அதை தாய் தகப்பன் உடனடியாக செய்யவேண்டும் செய்தே ஆகவேண்டும்
பாலூட்டியதற்காக அம்மாவுக்கு பாராட்டு விழாவா எடுக்க முடியும் எடுக்கத்தான் வேண்டுமா அதை எதிர்பார்ப்பவளா அம்மா தாயிலும் சாலப்பரிவுடையவன் அல்லவா இறைவன் அற்ப நன்றியை எதிர்பார்த்தா நம்மை படைத்திருப்பான் நமது பூஜைகளால் இறைவன் மகிழ்கிறானா நிச்சயமாக அதை சொல்ல முடியுமா தூபதீபம் காட்டுவதிலும் அபிஷேக ஆராதனைகள் புரிவதிலும் கடவுள் பூரித்துப் போகிறானா மேதைகளுக் கெல்லாம் மேதையாக இருப்பவன் கிலுகிலுப்பை சத்தத்திலும் தண்ணீரை அளைந்து விளையாடுவதிலுமா தன்னை மறக்கிறான் ஒருக்காலும் இருக்க முடியாது எதிர்பார்ப்பே இல்லாத இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்பது பேதமை அல்லவா |
|||||
| Anonymous | ஆன்மிக சிந்தனைகள் | 14 | Nov 21 2011, 4:32 AM EST by Anonymous | ||
|
|
Thread started: Mar 17 2011, 3:17 AM EDT
Watch
* ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது
அரக்க குணம். பொருள் உள்ளவனின் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால் விருப்பு வெறுப்பு உண்டாகிறது. * பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால் மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால் மட்டுமே கிடைக்கும். * சென்றதைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம் ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய செயல். * வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். - சாய்பாபா |
||||
| Sarnath | ஆன்மிக சிந்தனை | 14 | Oct 10 2011, 3:24 AM EDT by Sarnath | ||
|
Thread started: Apr 28 2011, 4:47 AM EDT
Watch
* தியாகம் என்பது வேறு; ஒன்றை வெறுப்பது என்பது வேறு. ஒரு பொருளின் முழுமதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்.
* தனக்கு கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவதால் வெறுப்பே உண்டாகும். வெறுப்பு உண்டானால் வாழ்வில் தளர்ச்சியும், சலிப்பும் உண்டாகிவிடும். மாறாக, மனமுதிர்ச்சியால் உண்டாகும் தியாகமோ மிக உன்னதமானது. * சத்தியத்தையும், தர்மத்தையும் போதிக்கும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நமக்கு அறநெறிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை போதிக்கின்றன. * இறைவனை நமக்கு பிடித்தமான உறவுமுறை கொண்டு வழிபடலாம். குழந்தையாக, தாயாக, தோழனாக, காதலனாக, எஜமானாக என்று எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்ய முடியும். விருப்பமான முறையில் வழிபடும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. |
|||||
|
|
daya satakam - full.pdf (Adobe Portable Document Format - 466k)
posted by ambuja04 Dec 5 2008, 9:15 AM EST
SWAMI DESIKA'S WORKS
|
|
|
|
abeethi sthavam.pdf (Adobe Portable Document Format - 252k)
posted by ambuja04 Dec 5 2008, 9:12 AM EST
SWAMI DESIKA'S WORKS
|